Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
07
திருமணத்தன்றே பலியாகிய தம்பதிகள்

Sooriyan Gossip - திருமணத்தன்றே பலியாகிய தம்பதிகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,171 Views
திருமணமான தம்பதிகள் திருமணமான அன்றைய நாளே பலியாகிய துயரச் சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்துள்ளது. 
 

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹுஸ்டன் நகரைச் சேர்ந்தவர்கள் பியர்கட்ஸ் வில் பைலர் மற்றும் பைலி ஆக்கர் . 
 
பியர்கட்ஸ் வில் பைலர் விவசாய என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவருக்கும், விவசாய தொலைத்தொடர்பு படித்து வந்த பைலி ஆக்கர் மேனுக்கும் திருமணம் நடந்தது.
 
திருமணத்தன்று இரவு இருவரும் ஹெலிகொப்டர் ஒன்றில் பயணித்துள்ளனர். ஹெலிகொப்டர் இடை நடுவே ஏதோ கோளாறு காரணமாக  கீழே விழுந்து நொருங்கியுள்ளது. 
 
அதில் 2 பேரும் அதே இடத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளனர். 
 
இந்த அனர்த்தம் அனைவர் மத்தியிலும் பெரும் சோகத்தை தந்துள்ளது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top