Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
08
சொன்னதைச் செய்த தளபதி... படையெடுக்கும் ரசிகர்கள்....

Cinema - சொன்னதைச் செய்த தளபதி... படையெடுக்கும் ரசிகர்கள்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

5,635 Views
பல சர்ச்சைகளுக்கு மத்தியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற திரைப்படம் சர்கார். முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் உருவாகி பல கதை திருட்டு வழக்கு சர்ச்சைகளை தாண்டி இந்த திரைப்படம் தீபாவளி தினத்தில் வெளியானது.
 

சர்கார் படத்தில் வரும் பல வசனங்கள் அரசியல் குறித்து மிகுந்த அவதானத்தை தருவதாக அமைந்துள்ளது. இதனால் அரசியல் வட்டாரங்கள் பல இந்தத் திரைப்படத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

இது குறித்து விஜய் ஏற்கனவே இசை வெளியீட்டு விழாவில் காரசாரமாகப் பேசியிருந்தார். சர்கார் இசை வெளியீட்டு விழாவில் தளபதி கருத்து வெளியிடும் போது, ''மெர்சல் படத்தில் கொஞ்சம் அரசியல் இருக்கும், ஆனால், சர்காரில் அரசியலை மெர்சலாக்கி இருக்கின்றோம்'' என குறிப்பிட்டார்.

அன்று அவர் கூறிய படியே, படக்குழுவினர் சர்சாரில் அரசியலை மெர்சலாக்கியுள்ளனர்.இதனை அடுத்து தளபதி ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

அத்துடன் சகல திரையரங்குகளிலும் தளபதியின் சர்காரைப் பார்க்க ரசிகர் கூட்டம் நிறைந்து வருகை தருவதாக செய்திகள் தெரிவித்துள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top