Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
08
ஆரவ் விளக்கிய ஓவியாவின் காதல்

Sooriyan Gossip - ஆரவ் விளக்கிய ஓவியாவின் காதல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,099 Views
பிக்பாஸ் முதல் சீசனில் வெற்றி பெற்ற ஆரவ்,அந்த சீசனில் அரங்கேறிய ஓவியாவின் காதல் பற்றி வரும் வதந்திகளுக்கு கொஞ்சம் விளக்கமளித்துள்ளார்

ஆரவ் தற்போது ராஜபீமா எனும் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகின்றார்.சமீபத்தில் அவருக்கு பிறந்தநாள் வந்தது.இதில் ஓவியா கலந்துகொண்டதுதான் மீண்டும் சர்ச்சைக்கு அஸ்திவாரமளித்துள்ள்ளது.

இதுபற்றி ஆரவ் கூறியதாவது,தற்போது ராஜபீமாவை தொடர்ந்து இன்னுமொரு படத்திற்கு ஒப்பந்தமாகியிருக்கின்றேன்.எனக்கு அதிகமாக காதல் சம்பந்தப்பட்ட திரைப்படங்கள்தான் வருகின்றன.ஆனால் நான் கதைக்கு முக்கியத்துவம் இருக்கும் படங்களை மட்டுமே தெரிவு செய்கின்றேன்.

ஓவியாவுடனும் இணைந்து ஒரு படம் நடிக்கும் எண்ணம் இருக்கின்றது.நல்ல கதைக்காக பார்த்துக்கொண்டிருக்கின்றேன். அண்மையில் ஓவியா மட்டுமில்லாது சிம்பு, பிந்து மாதவி, என் நண்பர்கள் அனைவரும் என் பிறந்தநாளுக்கு வந்து வாழ்த்து கூறினார்.


ஓவியாவும் நானும் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று மற்றவர்களைப்போல் இவரும் சொல்லிவிட்டார்.அதனால் "இவர்கள் நண்பர்கள்தான்.காதலர்களில்லை..."
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top