Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
''மனம் கண்ணாடியாக நொறுங்கி விட்டது''..... அந்தரங்கப் படம் குறித்து அக்ஷரா ஹாசன் உருக்கம்...

Cinema - ''மனம் கண்ணாடியாக நொறுங்கி விட்டது''..... அந்தரங்கப் படம் குறித்து அக்ஷரா ஹாசன் உருக்கம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

27,004 Views
உலக நாயகன் கமல்ஹாசனின் மகள் அக்ஷரஹாசனின் அந்தரங்க புகைப்படங்கள் வெளியாகியதை அடுத்து, பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனை அடுத்து அக்ஷரஹாசன் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

நடிகர் கமல்ஹாசனின் இரண்டாவது மகளான அக்‌ஷரஹாசன் ‘‌ஷமிதாப்’ என்ற இந்தி படத்தில் அறிமுகமாகி தொடர்ந்து நடித்து வருகிறார். தமிழில் ‘விவேகம்’ படத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை அக்ஷரஹாசன் இது குறித்து தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார். ‘‘சினிமா படப்பிடிப்புக்காக இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. இது எனது தொழில் ரீதியிலான வி‌ஷயம். இதற்கு ஏன் விமர்சனங்கள் கிளம்புகின்றன என்று புரியவில்லை. எனது அனுமதி இல்லாமல் இந்த படங்களை வெளியிட்டுள்ளனர். இது குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்வேன். இப்போது மனம் கண்ணாடியாக நொறுங்கி விட்டது'' எனக் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top