Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
ஊழியர்களுக்கு சிறுநீரைக் குடிக்க வைத்து கொடுமைப்படுத்திய நிறுவனம்.... காரணம் இதுதான்...

Sooriyan Gossip - ஊழியர்களுக்கு சிறுநீரைக் குடிக்க வைத்து கொடுமைப்படுத்திய நிறுவனம்.... காரணம் இதுதான்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,306 Views
ஊழியர்களுக்கு சிறுநீரைக் குடிக்க வைத்து கொடுமைப்படுத்திய நிறுவனம் பற்றிய செய்தியொன்று வெளிவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சீனாவில் பதிவாகியுள்ளது. 

குறித்த நிறுவனத்தின் அதிகாரிகள், குறிப்பிட்ட நேரத்துக்குள் கொடுக்கப்பட்ட பணிகளை செய்து முடிக்காத ஊழியர்களை அழைத்து, சிறுநீரை குடிக்க வைத்து, மொட்டை அடித்து துன்புறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் குயீஸோஹு மாகாணத்தில் செயல்படும் தனியார் நிறுவனம் ஒன்றே இவ்வாறு தமது ஊழியர்களை துன்புறுத்தியதாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து குறித்த நிறுவனம் மீது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top