Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
ஆட்டோ சாரதியான சாய் பல்லவி.... ''மாரி பற்றி மனம் திறந்தார்''...

Cinema - ஆட்டோ சாரதியான சாய் பல்லவி.... ''மாரி பற்றி மனம் திறந்தார்''...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,017 Views
நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் பல ரசிகர்கள் மனதில் தனித்துவமான இடத்தைப் பெற்றவர். 

இவரது எளிமையான நடிப்பு, இன்றும் பல இளையோருக்கு அதிகமாகவே பிடிக்கும்.

இந்த நிலையில் நடிகை சாய் பல்லவி தற்போது மாரி 2 திரைப்படத்தில் தீவிரமாகியுள்ளார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தற்போது மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.

இந்தத் திரைப்படத்தில் ஆட்டோ சாரதியாக நடிக்கும் சாய் பல்லவியில் புகைப்படங்கள் பல வெளியாகி சமூக வலைத்தளங்களால் வைரலாகி வருகின்றது.

இது குறித்து நடிகை சாய் பல்லவி கருத்து வெளியிடும் போது, ''மலர் டீச்சராக பார்த்த ரசிகர்களுக்கு இப்போது ஆட்டோ சாரதியாகப் பார்க்க கொஞ்சம் வித்தியாசமாகத்தான் இருக்கும். ஆனால் இது ஒரு புது அனுபவமாக இருக்கும்'' எனக் கூறியுள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top