Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
திருமணம் நடந்துவிட்டது..... அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட நயன்தாரா!!!

Cinema - திருமணம் நடந்துவிட்டது..... அதிர்ச்சித் தகவலை வெளியிட்ட நயன்தாரா!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,286 Views
தமிழ்த் திரையுலகில் தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகை நயன்தாரா தமது திருமணம் குறித்த செய்தியை வெளியிட்டுள்ளார்.

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ்சிவனும் காதலிக்கிறார்கள் என்றும், கல்யாணம் செய்து கொண்டார்கள் என்றும், திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்கிறார்கள் என்றும் பலவிதமாக திரையுலகில் பேசப்படுகிறது.

இதுகுறித்து எழுப்பப்படுகிற கேள்விகளுக்கு இருவருமே பதில் கூறவில்லை.
 
ஆனால் இருவரும் இணைந்து பல நாடுகளுக்குப் பயணம் செய்வார்கள். அங்கு இருவரும் சேர்ந்து எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களை அவர்களே வெளியிடுவார்கள்.

இந்நிலையில் இந்த தீபாவளியையொட்டி இவ்விருவரும் சென்னையிலுள்ள நட்சத்திரவிடுதி ஒன்றிற்கு நெருக்கமான நண்பர்களை அழைத்து கொண்டாடியுள்ளனர்.

குறித்த கொண்டாட்டத்தின் போது, நாங்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டோம். அதற்காக உங்களுக்கு இந்த விருந்தை ஏற்பாடு செய்திருக்கிறோம் என்று நயனும், விக்னேஷும் கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இதனை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top