Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
மக்கள் நீதி மய்யம் ( M N M ) தேர்தலில் போட்டியிடும் ; உறுதியாக அறிவித்த உலக நாயகன்

Sooriyan Gossip - மக்கள் நீதி மய்யம் ( M N M ) தேர்தலில் போட்டியிடும் ; உறுதியாக அறிவித்த உலக நாயகன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

491 Views
தமிழ் நாட்டின் முக்கிய 20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக (M N M ) மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளதாக தமிழ் இந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

தனது பிறந்த நாளை முன்னிட்டு  நடைபெற்ற கூட்டத்திற்கு பிறகு பேசிய கமல், "20 தொகுதிக்கான இடைத்தேர்தலில் கண்டிப்பாக போட்டியிடுவோம். களப்பணியாளர்கள் 80 சதவீதம் தயாராக உள்ளனர். 
 
பணிகள் தொடர்ந்து மும்முரமாக நடைபெற்று வருவதாகவும் கமலஹாசன் தெரிவித்துள்ளார். எங்களுடைய தேர்வு முறையும், நேர்காணல் முறையும் அழுத்தமாகவும், ஆழமாகவும் இருக்கும் என்பதால் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.
 
20 தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் நடக்கும் என்று எதிர்ப் பார்க்கிறோம். எதுவாக இருந்தாலும் ,எது நடந்தாலும் நாங்கள் தயாராக இருக்கிறோம். தமிழகத்தை ஆட்சி செய்ய வேண்டியது மக்கள்தான். அவர்களுக்காக மட்டுமே தான் நான் அரசியலுக்கே வந்தேன்.
 
திராவிடக் கட்சிகளுடன் நான் கூட்டணி வைக்கப் போவதாக தகவல்கள் வருகின்றன. அதனை நான் வெறும் தகவலாகவே மட்டுமே  பார்க்கிறேன்" இவ்வாறு கமல் ஹாசன் தெரிவித்ததாக அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top