Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
பசித்த குழந்தைக்கு பறக்கும் விமானத்தில் பால் கொடுத்த பணிப்பெண்!!!

Sooriyan Gossip - பசித்த குழந்தைக்கு பறக்கும் விமானத்தில் பால் கொடுத்த பணிப்பெண்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,022 Views
பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்நாட்டு விமான சேவை ஒன்றில் அதிகாலை பயணித்து கொண்டிருந்த விமானத்தில் ஒரு குழந்தை தொடந்து அழுதுள்ளது.

அதை பார்த்துக்கொண்டிருந்த 24 வயதான பாட்ரிசியா ஆர்கனோ என்ற விமானப் பணிப்பெண் தாயாரிடம் ஏன் குழந்தை அழுகிறது என வினவியுள்ளார்.

குழந்தைக்கு வழங்கும் பால் தீர்ந்து விட்டது அதனால் பசியில் குழந்தை அலுவதாக தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இளம் தாயாரான விமானப்பணிப்பெண் பாட்ரிசியா, குழந்தைக்கு தாய்ப்பாலுட்ட அனுமதி கேட்டுள்ளார்.

தாயாரின் ஒப்புதலுடன், பறக்கும் விமானத்தின் ஒரு அறைக்கு சென்று அந்த குழந்தைக்கு தாய்ப்பாலூட்டியுள்ளார்.

9 மாத குழந்தை ஒன்றிற்கு தாயாரான பட்ரிசியா இது குறித்து தெரிவிக்கயில், தானும் ஒரு தாயார் என்பதால் தாய்மார்களின் பிரச்னை என்னவென்று தெரியும் என்றார்.

நள்ளிரவு பயணம் என்பதால் குழந்தைக்கு தேவையான பாலின் அளவை தீர்மானிக்க முடியாமல் போனது இக்கட்டான நேரத்தில் செய்த உதவிக்கு நன்றி எனவும் பட்ரிசியாவிடம் அந்த தாய் தெரிவித்துள்ளார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top