Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
முகப்பரு ஏற்படுவது இதனால்தான்!!!

Sooriyan Gossip - முகப்பரு ஏற்படுவது இதனால்தான்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,201 Views
பருக்கள் என்பது ஹோர்மோன் மாற்றத்தினால் வாலிப வயதில் ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் முகத்தில்  ஏற்படும் பொதுவான ஒன்று.

1 .மாசுபட்ட காற்று அல்லது புழுதி நிறைந்த இடத்தில் இருப்பதாலும்
2 .முகத்தில் எண்ணெய்ச் சுரப்பி அடைப்பு ஏற்படுவதாலும்
3. முகத்தை ஒழுங்காக சுத்தமாக கழுவாததாலும்
4 .மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றத்தாலும்
5 .மரபு வழியாக இருப்பதாலும்
6 .அதிக மன அழுத்தத்தினாலும்
7 .மருந்துவகையில் இருக்கும் வேறுபாட்டினாலும்
8 .முகம் கழுவுவதில் பயன்படுத்தும் சவற்காரத்தின் மாற்றத்தினாலும்
9 . அதிகளவு இனிப்பு கொழுப்பு உணவுகளை உண்பதாலும்
10 . அதிக உடல் பருமன் இருப்பதாலும்
11 .பெண்களுக்கு கருப்பை நீர்கட்டிகள் இருப்பதாலும் முகத்தில் பருக்கள் ஏற்படுகின்றது.

பருக்கள் ஏற்பட்டால் முடிந்தவரை,

1 .முகத்தை நன்றாக கழுவுங்கள்
2 .வேறு வேறு வகையான க்ரீம்களை முகத்தில் பூசக்கூடாது
3 .கொழுப்பு அதிக இனிப்பு நிறைந்த உணவுகளை உட்கொள்ளக்கூடாது
4 . மருத்துவரின் ஆலோசனையின்றி முகத்தில் நாமாக சில செயற்பாடுகளை முன்னெடுக்கக்கூடாது


இதனை பின்பற்றினால் முகத்தில் பருக்கள் வராமல் தடுப்பது மட்டுமின்றி ஏற்பட்ட பருக்களை குறைத்திடலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top