Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
மண்டை ஓட்டிற்கு விஷேச பூஜை - இதுதான் காரணமாம்

sooriyan gossip - மண்டை ஓட்டிற்கு விஷேச பூஜை - இதுதான் காரணமாம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

361 Views
பொலிவியா (Bolivia)  நாட்டில்  முன்னோர்களின் மண்டை ஓட்டிற்கு அலங்காரம் செய்து வழிபாடு செய்வது, தங்கள் வாழ்வில் செல்வம், வெற்றி மற்றும் வளம் கிடைக்கும் என்பது  அங்கிருக்கும் மக்களின் ஐதீகம். 
 

அங்கு வருடாவருடம் முன்னோர்களை போற்றும் வகையில் மண்டை ஒட்டுத் திருவிழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு 
வருகிறது. 
 
அந்த வகையில், அங்குள்ள லா பஸ் (La Paz) நகரில் உள்ள மயானத்தில் பாரம்பரிய மண்டை ஒட்டுத் திருவிழா கொண்டாப்பட்டது. 
 
பொலிவியாவின் லா பஸ்சில்  உள்ள பழமையான மயானத்தில் மண்டை ஒட்டுத் திருவிழா இந்த வருடமும் கொண்டாடப்பட்டது. 
 
இதில், ஏராளமானோர் கலந்து கொண்டு முன்னோர்களின் மண்டை ஓட்டை அலங்கரித்து, பூ வைத்து, கண்ணாடி அணிவித்து விதவிதமான அலங்காரம் செய்து வழிபட்டனர். 
 
சிலர் மண்டை ஓடுகளுக்கு சிகரெட் வைத்தும் வழிபட்டனர். 
 
இந்த வழிபாட்டுக்காக முன்னோர்களின் மண்டை ஓடுகளை மிக நீண்டகாலமாக பாதுகாத்தே வழிபாடுகளை மேற்கொண்டு வருகிறார்கள். 
 
இந்த வித்தியாசமான திகில் வழிபாட்டின் மூலம், தங்கள் வாழ்வில் செல்வம், வெற்றி, வளம் கிடைக்கும் என பொலிவியா மக்கள் நம்புகின்றனர்.
 
இந்த வழிபாட்டில் ஒரு பகுதியாக மண்டை ஓடுகள் வைக்கப்பட்ட பெட்டிகளுடன் ஆடி, பாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவது என்பதும்  குறிப்பிடத்தக்கது. 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top