Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
09
2,000 ஆண்டு பழமையான மது எதில் தயாரிக்கப்பட்டது தெரியுமா?

sooriyan gossip - 2,000 ஆண்டு பழமையான மது எதில் தயாரிக்கப்பட்டது தெரியுமா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,102 Views
சுமார் 2,000 ஆண்டு பழமையான 3.5 (l) லீட்டர் மது சீனாவில் கண்டறியப்பட்டுள்ளது. 
 

மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்திலுள்ள பண்டைய கல்லறையில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றார்கள். 
 
இந்த ஆராய்ச்சியின்போதே வெண்கலப்பானை ஒன்றிற்குள் 3.5 லீட்டர் மது இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. 
 
இந்த மதுவை வைத்து மேற்கொண்டு மேற்கொண்ட  முதற்கட்ட ஆய்வில், இது அரிசியில் தயாரிக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. 
 
அத்துடன் இதற்கு முன்பு கண்டெடுக்கப்பட்ட மது வகைகளும் இவ்வாறே அரிசி, சோள தானியங்களால் தயாரிக்கப்பட்டவை என்று ஆராச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள். 
 
இது தவிர, இந்த ஆரச்சியின் மூலம், வண்ணம் பூசப்பட்ட அழகிய களிமண் பானைகள், வெண்கலக் கலைப்பொருட்கள்  போன்றனவும் கிடைத்திருக்கின்றன. 
 
மேலும் குறித்த ஆராச்சியாளார்கள் கூறுகையில், காட்டு வாத்து வடிவிலான விளக்கு தம்மை மிகவும் கவர்ந்துள்ளதாக கூறியுள்ளனர். 
 
இந்த நிலையில், 2,000 ஆண்டுகளுக்கு முன்பான பண்டைய சீனர்களின் இறுதிச்சடங்குகள் எப்படி நடைபெற்றிருக்கும் என்பதை அறியும்பொருட்டு, இந்த ஆராய்ச்சியில் தீவிரம் காட்டிவருதாக தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top