Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
12
எபோலா நோய் காரணமாக 200 பேர் பலி - சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களுக்கு ஆயுத முனையில் அச்சுறுத்தல்

Sooriyan Gossip - எபோலா நோய் காரணமாக 200 பேர் பலி - சிகிச்சை அளிக்கும் வைத்தியர்களுக்கு ஆயுத முனையில் அச்சுறுத்தல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

822 Views
ஆப்பிரிக்க நாடான கொங்கோவில்(Congo ) எபோலா(Ebola ) வைரஸ் தாக்கி 200 பேர் பலியானதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொங்கோவில் எபோலா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இதனால் 200-க்கும் அதிகமானவர்கள் பலியாகியமை கண்டறியப்பட்டுள்ளது என்று தற்போதைய செய்திகள் தெரிவிக்கின்றன. 
 
அந்நாட்டின் கிழக்கு பகுதியில் 298 பேருக்கு கடும் காய்ச்சல் தாக்கியுள்ள நிலையில், அதில் 263 பேருக்கு எபோலா வைரஸ் தாக்கி இருப்பதை மருத்துவர்கள் உறிப்படுத்தியுள்ளனர். 
 
மேலும், 35 பேருக்கு சந்தேகத்தின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
 
இந்த நிலையில், எபோலா வைரஸ் தாக்கி வருகின்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கின்ற  மருத்துவ குழுவினருக்கு, ஆயுதம் ஏந்திய கிளர்ச்சியாளர்கள் தொல்லைகள் கொடுத்து வருவதாக, அந்த நாட்டின் சுகாதார துறை அதிகாரி கவலை வெளியிட்டுள்ளார். 
 
இதனிடையே, கொங்கோ நாட்டைப் பொறுத்த வகையில் எபோலா வைரஸ்சை எதிர்த்து போராடுகிறபோது, பாதுகாப்பு பிரச்சினை பெரும் சவாலாக அமைந்துள்ளது என்று உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் டெட்ரஸ் அதனாம் கேப்ரேயெசஸ் தெரிவித்தார். 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top