இன்றைய தினத்தில் உங்கள் ராசிகளின் பலன்களை வழங்குகிறார், கொழும்பு ஸ்ரீ வித்திய ஜோதிட நிலைய இயக்குனர் ஜோதிஷ மணி சிவஸ்ரீ ராம சந்திர குருக்கள் பாபு சர்மா அவர்கள்.
மேடம் - பயம்
இடபம் - பணப்புழக்கம்
மிதுனம் - அவதானம்
கடகம் - குதூகலம்
சிம்மம் - செலவு
கன்னி - தனவரவு
துலாம் - நல்லபெயர்
விருச்சிகம் - கவனம்
தனுசு - பாதகம்
மகரம் - கொண்டாட்டம்
கும்பம் - மகிழ்ச்சி
மீனம் - உடல் உபாதை
உங்கள் ராசிகளின் விரிவான பலன்களை தினமும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு கேளுங்கள்.