Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
15
மயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....

Sooriyan Gossip - மயக்க மருந்து கொடுத்து மாணவிகளை பலாத்காரம் செய்த ஆசிரியர்....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,665 Views
தன்னிடம் நடனம் பயில வந்த மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. 

இந்தியாவின் திருவனந்தபுரத்தில் உள்ள நடன ஆசிரியர், முறையாக நடனம் கற்ற பின்னர் தனியார் வகுப்பொன்றை நடத்தி வந்துள்ளார்.

இதனை அடுத்து இவரிடம் பல இளம் பெண்கள், இவரிடம் நடனம் பயில வந்துள்ளனர்.

இவ்வாறு வருகை தரும் மாணவிகளுக்கு குறித்த ஆசிரியர், குளிர்பானத்தில் மயக்க மருந்தைக் கலந்துக் கொடுத்த பின்னர், அவர்களை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்த நிலையில் அண்மையில் குறித்த ஆசிரியரிடம் பயிற்சிக்கு சென்ற மாணவி காணாமல் போயுள்ளார். இதனை அடுத்து மாணவியின் பெற்றோர் காவல்துறையில் முறைப்பாடு பதிவு செய்தனர்.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பின்னர், இந்த அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் காணாமல் போன மாணவி, குறித்த ஆசிரியரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், ஆசிரியர் கைது செய்யப்பட்டதுடன், மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top