Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
26
அந்த ஆண் இவர் தான் என்றுக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்திய ஸ்ரீதேவியின் மகள்...

Cinema - அந்த ஆண் இவர் தான் என்றுக் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்திய ஸ்ரீதேவியின் மகள்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

4,384 Views
மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு தென்னிந்தியாவில் அதிக அளவில் ரசிகர்கள் உள்ளனர். அவரது மகள் ஜான்வி தற்போது சினிமாவில் அறிமுகமாகியுள்ள நிலையில், அவர் எப்போது தென்னிந்திய படங்களில் நடிப்பார் என்று  பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் ஜான்வி தன் அண்ணன் அர்ஜூனுடன் கலந்துகொண்டார். அப்போது ஜான்வியிடம் "நீ ஒருநாள் தூங்கி எழும்போது ஒரு ஆண் நடிகராக இருந்தால்.. அது எந்த நடிகராக இருக்க வேண்டும்?'' என்ற கற்பனையான கேள்வியை கரண் கேட்டார்.

அதற்கு சற்றும் தாமதிக்காமல் "விஜய் தேவரகொண்டா" என ஜான்வி கூறியுள்ளார். அவர் ஏதாவது வேறு கதாநாயகர் பெயரை சொல்வார் என எதிர்பார்த்தவர்களுக்கு அது பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top