Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
31 வயதான பெண்ணை மணந்த நடிகர் ஜாக்கிசானின் மகள் அதிர்ச்சியில் ஜாக்கிசான்!!!

Sooriyan gossip - 31 வயதான பெண்ணை மணந்த நடிகர் ஜாக்கிசானின் மகள் அதிர்ச்சியில் ஜாக்கிசான்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,116 Views
நடிகர் ஜாக்கிசானின் மகள் எட்டா நக், தனது காதலியான மற்றொரு பெண்ணை  திருமணம் செய்துள்ளார். இது ஜாக்கிசானுக்கும் அவரது குடும்பத்தாருக்கும்  அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

1990ம் ஆண்டு ஆசிய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எல்லெய்ன் நக்கும் ஜாக்கிசானுக்கும் பிறந்தவர் எட்டா நக். எட்டா நக்கிற்கு கடந்த வருடம், கனடாவை சேர்ந்த அட்டுன் என்ற பெண்ணுடன் நட்பு ஏற்பட்டது. இது காதலாக மாறி இருவரும் ஓரினச் சேர்க்கையாளர்களாக வாழ்ந்து வந்தனர். இதை அறிந்து ஜாக்கிசான் மகளை கண்டித்தார். இதில் கோபம் அடைந்த எட்டா நக் வீட்டை விட்டு வெளியேறி தனியாக வசித்தார்.

அவருடன் அட்டுனும் வசித்து வந்தார். எட்டாவுக்கு 19 வயதுதான் ஆகிறது. அட்டுனுக்கு 31 வயது. தனியாக இருந்தால் மகளுக்கு கஷ்டம் புரியும், சீக்கிரமே மனம் மாறி தன்னிடம் வருவார். அட்டுனுடனான உறவையும் துண்டித்துவிடுவார் என ஜாக்கிசானும் அவரது குடும்பத்தாரும் காத்திருந்தனர். இந்நிலையில் திடீரென நேற்று காலை அட்டுனை திருமணம் செய்துகொண்டார் எட்டா. இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படத்தையும் திருமணத்துக்கான சான்றிதழையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார் எட்டா. இதை அறிந்து ஜாக்கிசானும் அவரது குடும்பத்தாரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top