Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
28
எமி ஜாக்சனின் அதிரடி - நாளை வெளியாகும் 2.o வில்

sooriyan gossip - எமி ஜாக்சனின் அதிரடி - நாளை வெளியாகும் 2.o வில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,571 Views
ஷங்கர் இயக்கத்தில் மிக பிரமாண்டமாய் பெரும் பொருட்செலவில் உருவாக்கி இருக்கும் படம் ‘2.0’.
இதில் ரஜினி, அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். 
 
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம், நாளை பெரும் எதிர்பார்ப்பில் உள்ள ரசிகர்களுக்கு விருந்தளிக்கவுள்ளது. 
 
 ''யு/ஏ'' சான்றிதழ் வழங்கப்பட்ட  ‘2.0’ படத்திற்கு புரமோஷன் வேலைகள் மிகப்பெரிய அளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில், ‘2.0’ படத்துக்காக எமி ஜாக்சன் தான் சண்டைப் பயிற்சி எடுத்த காணொளி ஒன்றை அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
 
அதில், “2.0 படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பாகவே, சிறந்த சண்டைப் பயிற்சிக் கலைஞர்கள் சென்னைக்கு வந்து சண்டைக் காட்சிகளுக்கான பயிற்சிகளை கொடுத்தார்கள் என்றும், நாங்கள் மேற்கொண்ட  முதல் பயிற்சியின்போது இந்த காணொளி எடுக்கப்பட்டது என்றும் பதிவிட்டுளளார். 
 
எனது தவறுகள் என்னென்ன என்பதைப் பார்த்து திருத்திக் கொள்ள ஸ்லோமோஷனில் படம்பிடித்தோம் என்று எமி ஜாக்சன் அதில் மேலும் பதிவிட்டுளளார். 

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top