Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
29
விண்வெளியில் பிறக்கப்போகும் குழந்தை!!!

gossip - விண்வெளியில் பிறக்கப்போகும் குழந்தை!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,573 Views
சந்திரன் மற்றும் செவ்வாயில் மனிதர்கள் வாழத்தகுந்த காரணிகள் உள்ளனவா என்பது குறித்த ஆய்வில் நாசா ஈடுபட்டு வருகிறது.

ஸ்பேஸ் எக்ஸ் போன்ற தனியார் விண்வெளி நிறுவனங்களும் செவ்வாய்க்கு மக்களை அனுப்பும் ஆய்வில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

இதெல்லாம் இப்படி இருக்க மனிதர்கள் அங்கு வாழும் சூழல் இருந்தால், அடுத்ததாக விண்வெளியில் பிரசவம் சாத்தியமா? என்பது குறித்து அமெரிக்காவின் 'ஸ்பேஸ்லைப் ஒரிஜின் ஆய்வு செய்யவுள்ளது.

சந்திரனில் இந்த ஆய்வை மேட்கொள்ளப்பட்டுள்ளது நிறுவனம் வெளியிட்ட செய்தியில், 'இரண்டு கட்டங்களாக ஆய்வை நடத்த உள்ளோம். முதலில் 2021ல், விந்து மற்றும் கருமுட்டைகளை இணைத்து உருவாக்கப்பட்ட கருவை, 'எம்பிரியோ - இன்குபேட்டர்' என்ற கருவியின் மூலம், பூமியிலிருந்து 450 கி.மீ., உயரத்தில் விண்ணுக்கு அனுப்புவோம்.

நான்கு நாட்களுக்குப் பிறகு அந்த இன்குபேட்டர் மீண்டும் பூமி திரும்பியதும், பூமியில் உள்ள பெண்ணுக்கு அந்த கருமுட்டையை செலுத்தி, பிரசவம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இரண்டாவதாக 2024ல், கர்ப்பமாக இருக்கும் பெண்ணைத் தேர்ந்தெடுத்து, 402 கி.மீ., உயரத்தில்
விண்வெளியில், விண்கலத்தில் குழந்தைப் பெற வைக்கப்போகிறோம். 24-36 மணி நேரம் வரையிலான இப்பயணத்தில், உலக தரம் வாய்ந்த மருத்துவக்குழு உடனிருக்கும்.

பூமியில்நடக்கும் பிரசவ நடைமுறை அங்கு மேற்கொள்ளப்படும்.முதல் திட்டமான 'எம்பிரியோ இன்குபேட்டர்' தொழில்நுட்பத்துக்கு ரூ. 1.36 கோடி முதல் ரூ. 3.5 கோடி வரை செலவாகும்.

இரண்டாவது திட்டத்துக்கு இதைவிட கூடுதல் செலவாகும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் சிறிய தவறுகூட நடக்காமல் இதைப் பார்த்துக்கொள்வோம். இந்த முயற்சிக்கான பெண் தன்னார்வலர் தேர்வு 2022ல் தொடங்கும்” என தெரிவித்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top