Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
30
2.0 வின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனைக் கோடியா?

sooriyan gossip - 2.0 வின் முதல் நாள் வசூல் மட்டும் இத்தனைக் கோடியா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,741 Views
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், எமி ஜக்சன், அக்‌ஷ்ய் குமார் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் நேற்று வெளியான படம் 2.0. இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

பெரும் பொருட்செலவில் படம் எடுக்கப்பட்டுள்ளதால், படத்தின் வசூல் பெரிதாக வரும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் தற்போது 2.0 படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

கணிப்பின் படி, தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ள இந்த படம், முதல் நாள் 100 கோடி வசூலிக்கும் என்றும், தமிழகத்தில் மட்டும் முதல் நாள் 30 கோடி வரையில் வசூல் செய்யும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த படத்தின் டிஜிட்டல் உரிமை 60 கோடிக்கும், வட மாநில உரிமை 80 கோடிக்கும், ஆந்திரா, தெலுங்கானாவில் 70 கோடிக்கும், கர்நாடகாவில் 25 கோடிக்கும், கேரளாவில் 15 கோடிக்கும் விற்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top