Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
01
ட்விட்டரில் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் ரஹ்மான்

SooriyanFM Gossip - ட்விட்டரில் செல்வாக்கு மிக்கவர்களின் பட்டியலில் ரஹ்மான்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

162 Views
2018ம் ஆண்டு ட்விட்டரில் செல்வாக்கு மிகுந்தவர்கள் பட்டியலில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயர் உள்ளது. 
2018ம் ஆண்டு நிறைவடைய இன்னும் ஒரு மாதமே உள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு ட்விட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் மற்றும் பெண்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. 

அந்த பட்டியலில் நம் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானின் பெயரும் உள்ளது. அத்துடன், ட்விட்டரில் செல்வாக்கு மிக்க ஆண்கள் பட்டியலில் இங்கிலாந்தை சேர்ந்த பாடகர் லியாம் பெய்ன் முதலிடத்தை பிடித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் 2வது இடத்தில் உள்ளார். பிரபல அமெரிக்க பாடகர் ஜஸ்டின் பீபர் 3வது இடத்தில் உள்ளார்.

ரஹ்மான் முக்கியமான இடத்திலுள்ளமை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top