Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
02
பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் திருமணம்

SooriyanFM Gossip - பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் திருமணம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,255 Views
பிரியங்காவுக்கும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸுக்கும் இடைேய மலர்ந்த காதலுக்கு  இருகுடும்பத்தினரும் இவர்கள் திருமணத்துக்கு சம்மதம் தெரிவித்தனர்.

பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் திருமணம் மேற்கத்திய முறைப்படி நேற்று நடந்தது. இன்று இந்திய பாரம்பரிய முறைப்படி திருமணம் நடக்கிறது.ஜோத்பூரில் உள்ள அரண்மனையில் திருமண ஏற்பாடுகள் பிரமாண்டமாக செய்யப்பட்டன. நேற்று மேற்கத்திய முறைப்படி பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் திருமணம் நடந்தது.

இதையடுத்து திருமணம் நடந்த அரண்மனையின் மாடியிலிருந்து கண்கவர் வாண வேடிக்கைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து இந்திய பாரம்பரிய முறைப்படி இவர்கள் திருமணம் இன்று நடக்கிறது.பிரியங்கா கழுத்தில் நிக் ஜோனஸ் தாலி கட்டுகிறார். முன்னதாக கடந்த 2 நாட்களாக மெஹந்தி, சங்கீத் போன்ற சம்பிரதாய நிகழ்ச்சிகள் சிறப்பாக நடந்தது. இதில் பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் குடும்பத்தினர், நெருங்கிய உறவினர்கள் பங்கேற்றனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top