Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
03
நிர்வாணமாகத் திருமணம் செய்யப்போவதாக அறிவித்த நடிகையால் சர்ச்சை...

SooriyanFM Gossip - நிர்வாணமாகத் திருமணம் செய்யப்போவதாக அறிவித்த நடிகையால் சர்ச்சை...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,423 Views
பிரபல பொலிவுட் நடிகை ராக்கி சாவந்த் சர்ச்சையான கருத்தொன்றை முன்வைத்துள்ளார்.  

நடிகை ராக்கி சாவந்த் தீபக் கலால் என்பவரை திருமணம் செய்யப் போவதாக அறிவித்துள்ளார். அவர்களின் திருமண பத்திரிகை அண்மையில் வெளியானது. ஆனால் இது ராக்கி நடத்தும் நாடகம் என்று பலர் விமர்சித்து வருகின்றனர்.

இது உண்மையான கல்யாணம் என்று யாரும் நம்பவில்லை. இந்நிலையில் இது குறித்து ராக்கி, மற்றும் தீபக் ஆகியோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

''நான் டிவியில் ராக்கி சாவந்தின் குத்தாட்டப் பாடல்களை பார்த்து ரசித்துள்ளேன். ஆனால் அவரே என் மனைவியாக வருவார் என்று எதிர்பார்க்கவில்லை. நான் ராக்கியை காதலிக்கிறேன்'' என்று தீபக் தெரிவித்தார்.

இதனை அடுத்து உரையாற்றிய நடிகை ராக்கி, தான் திருமணத்தில் நிர்வாணமாக வரப்போவதாக அறிவித்துள்ளார். இதனை அடுத்து பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top