Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
03
நயனின் காதலன் ஓட்டுனராக வீதியில் ....

SooriyanFM Gossip - நயனின் காதலன் ஓட்டுனராக வீதியில் ....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,168 Views
நயன்தாரா ஜாகுவார் கார் வாங்கியுள்ளாராம். மிகப் பெரிய நடிகர்கள் முதல், விரும்பி நாயகியாகக் கேட்கும் ஒரு நடிப்பு மலை தான் நயன்தாரா.

நயன்தாரா வாங்கும் சம்பளத்துக்கு, இந்தக் கார் மிகவும் குறைவுதான்.காரணம் அம்மணி ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ. 5 கோடி கேட்கிறாராம். அவர் லேடி சூப்பர் ஸ்டார் அல்லவா..அதனால் தயாரிப்பாளர்களும் சிரித்த முகமாக பணத்தை கொடுக்கிறார்களாம்.
நயன்தாரா சென்னையில் இருக்கும் போது ஜாகுவார் பயன்படுத்துகிறாராம், வெளியூர் படப்பிடிப்புகளுக்கு B M W காரில் செல்கிறாராம். நயன்தாரா வெளியூர்களுக்கு சென்றால் ,அவருக்கு கார் ஓட்டுனராக கடமையில் அமர்வது யார் தெரியுமா .. அவரின் காதலர் விக்னேஷ் சிவன்.

நயன்தாராவுக்காக கார் ஓட்டுவது மட்டும் அல்ல, அவருக்காக கதை கேட்கும் வேலையையும் செய்து வருகிறாராம் விக்னேஷ் சிவன். நயன்தாரா மகிழ்ச்சியாக, எப்போதும் சிரித்த வண்ணம் இருக்க வேண்டும் என்று, அவருக்கு பிடித்தவற்றை பார்த்து பார்த்து செய்கிறாராம் .அதனால் தான் விக்னேஷ் சிவனுடன் இருக்கும் போது நயன்தாராவின் முகத்தில் அம்புட்டு உற்சாகம் சந்தோஷம் தாண்டவம் ஆடுகிறது போலும்..
ம்ம்ம்ம்ம் !

அதெல்லாம் சரிதான், விரைவில் திருமணம் செய்தால் நாங்களும் சந்தோஷப்படுவோம் அல்லவா என, நயனின் ரசிகர்கள் கேட்டு வருகின்றனராம் ... நியாயமான ஆசைதானே..?
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top