Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
04
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீஷாந்த்...

SooriyanFM Gossip - வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீஷாந்த்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,164 Views
பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் தற்போது ஹிந்தி பிக்பாஸ் 12வது சீசனில் பங்கேற்று வருகிறார். அவருக்கு இந்த நிகழ்ச்சி மூலம் மிக அதிக அளவில் ரசிகர்கள் கிடைத்துள்ளனர்.

அவருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் அதிக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று ஸ்ரீசாந்த் சக போட்டியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். சண்டை முற்றியதால் ஸ்ரீசாந்த் கடும் கோபத்தில் கழிவறை சென்று கதவை மூடிக்கொண்டார். அவரை வெளியில் கொண்டு வர பலர் முயன்றும் முடியவில்லை.

கழிவறை சுவற்றில் ஸ்ரீசாந்த் கோபத்தில் மோதிக்கொண்டுள்ளார். அதனால் அவரின் தலையில் வலி ஏற்பட்டுள்ளது. அதனால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்த தகவலை ஸ்ரீசாந்தின் மனைவி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். எனினும் பயப்படும் அளவுக்கு எதுவும் இல்லை என, பிக் பொஸ் குழு கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது ஒருபுறமிருக்க தற்போது வந்துள்ள புதிய டீசரில் ஸ்ரீசாந் அவரை தாக்குவது போல காட்டப்பட்டுள்ளது. அது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top