Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
04
அரை நிர்வாணப் போஸ் கொடுத்த அமலா....

SooriyanFM Gossip - அரை நிர்வாணப் போஸ் கொடுத்த அமலா....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,221 Views
நடிகை அமலா பால் தற்போது அதீத கவர்ச்சியுடனான பல புகைப்படங்களை அண்மைக்காலமாக வெளியிட்டு வருகின்றார். 

இதனால் பல ரசிகர்கள் அமலா பால் மீது தமது அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

அத்துடன் கடுமையான விமர்சனங்களும் இவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், தற்போது நடிகை அமலா பால் தனது அரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்துக்கு வளமை போன்று பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

குறித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top