Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
04
ஜெனிலியாவில் முன்பிருந்த அதே மேஜிக் இருக்கு - ரித்தேஷ் காணொளி பதிவு

SooriyanFM Gossip - ஜெனிலியாவில் முன்பிருந்த அதே மேஜிக் இருக்கு - ரித்தேஷ் காணொளி பதிவுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

183 Views
ஒரு சில தமிழ் திரைப்படங்களை தந்த அழகிய நடிகையை திருமணம் செய்தவர் ரித்தேஷ்.
 


அந்த அழகிய குறும்பான நடிகை ஜெனிலியா தான். 
 
ஜெனிலியா,boys, சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், வேலாயுதம் போன்ற ஒரு சில படங்களில் நடித்தாலும், ரசிகர்கள் மனதில் ஒரு செல்ல நடிகையாக இடம் பிடித்தார். 
 
ஆனால், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கை திருமணம் செய்துகொண்டு, இல்லற வாழ்வில் தன்னை ஈடுபடுத்தி கொண்டவர், தற்போது தனது கணவருடன் படம்  ஒன்றில் நடித்து வருகிறார். 
 
இந்நிலையில் நடிகர் ரித்தேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் நடிக்கும் மராத்தி படம் மாவுலி பாடல் காட்சி பதிவிடப்பட்டுள்ளது. அந்த காட்சியில், நடிகை ஜெனிலியா ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தில் ரித்தேஷூடன் ஆடிப்பாடி மகிழ்கிறார். 
 
இந்த வீடியோவை சுமார் 8 லட்சம் பேர் இதுவரை பார்த்துள்ளனர்.
 
இது தொடர்பாக நடிகர் ரித்தேஷ் தனது டிவிட்டர் பதிவில் தெரிவித்திருப்பதாவது, " எனது மனைவி ஜெனிலியாவுடன் நான்கு ஆண்டுகள் கழித்து நடிக்கிறேன். முதல் படத்தில் எப்படி நடித்தாரோ இதிலும் அப்படியே இருக்கிறார். அதே மேஜிக் மீண்டும் நடந்தது", என குறிப்பிட்டுள்ளார்.
 
இதே வேளை, முன்னதாக ஜெனிலியாவும்  அவரது கணவருமான  ரித்தேஷும் , மஸ்தி, துஜே மேரி கசம், தேரே நாள் லவ் ஹோ கயா, லாய் பாரி உள்ளிட்ட வெற்றி படங்களில் இணைந்து நடித்தமை குறிப்பிடத்தக்கது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top