Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
04
அஜித்தின் பிரமாண்ட புதிய வீட்டில் அப்படி என்ன ஸ்பெஷல் ?

SooriyanFM Gossip - அஜித்தின் பிரமாண்ட புதிய வீட்டில் அப்படி என்ன ஸ்பெஷல் ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

235 Views
அஜித் நடிப்பில் தை பொங்கலுக்கு ரிலீஸாக இருக்கும்  விஸ்வாசம் படம் தொடர்பிலான செய்திகளை கவனித்து வரும் நாம், அஜித்தின் ''புதிய பிரமாண்ட வீடு'' தொடர்பில் வெளியாகியுள்ள ஒரு தகவலையும் கவனிக்க வேண்டும். 
 

நடிகர் அஜித் தற்போது மிகவும் பிரமாண்டமான வீடு ஒன்றைக் கட்டி வருகிறார் என்ற தகவல் கசிந்துள்ளது. 
 
கிழக்கு கடற்கரைச் சாலையில் மிகப் பிரமாண்டமான முறையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் குறித்த வீடு, ஐந்து கிரவுண்டு பரப்பளவில் கட்டப்பட்டு வருகின்றது. 
 
இந்த வீட்டின்  சிறப்பு என்னவென்றால், டிஜிட்டல் தியேட்டர், டப்பிங் மற்றும் எடிட்டிங் ஸ்டுடியோ என்ற வசதிகள்தான். 
 
பொதுவாக சினிமா பிரபல்யங்களின் வீடுங்கள் இவ்வாறான வசதிகளை கொண்டிருப்பது ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனாலும் தமிழ் சினிமா பிரபல்யங்கள் இவ்வாறான பிரமாண்ட வீடுகளில் வசதிகளை கொண்டிருப்பது அனைவரையும்  சற்று திரும்பி பார்க்க வைக்கிறது. 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top