Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
தல அஜித்துக்கு வரப்போகும் பேரதிஷ்ட்டம்..... மகிழ்ச்சி வெள்ளைத்தில் ரசிகர்கள்.....

SooriyanFM Gossip - தல அஜித்துக்கு வரப்போகும் பேரதிஷ்ட்டம்..... மகிழ்ச்சி வெள்ளைத்தில் ரசிகர்கள்.....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,065 Views
தல அஜித் தனது திரைத்துறையைத் தாண்டி பல சமூக பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றார். 

இந்த நிலையில் தற்போது தல அஜித் கிழக்கு கடற்கரைச் சாலையின் பிரம்மாண்டமான முறையில் ஒரு வீட்டைக் கட்டி வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளன.

மிகப்பெரிய பரப்பாளைவை உள்ளடக்கி காட்டப்படும் இந்த அதிசொகுசு வீட்டில், டிஜிட்டல் தியட்டர்,டப்பிங் மற்றும் எடிட்டிங் கலையகம் என்பன அமைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து குறித்த கலையகத்தின் செயற்பாடுகளை செம்மையாகச் செய்ய தல அஜித் பல இளைஞர்களுக்கு வாய்ப்பளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து பல ரசிகர்கள் பெரும் கொண்டாட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top