Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
ரஜினியை எதிர்க்கும் விஜய் சேதுபதி .... கெத்துதான் ....

SooriyanFM Gossip - ரஜினியை எதிர்க்கும் விஜய் சேதுபதி .... கெத்துதான் ....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

984 Views
ரஜினிகாந்தின் பேட்ட படத்தில், விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயர் ஜித்து என  வைத்திருப்பது ரசிகர்களுக்கு மிகவும்  பிடித்துள்ளது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், விஜய் சேதுபதி, சிம்ரன், த்ரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள பேட்ட படம், பொங்கலுக்கு வெளியாகவுள்ளது.  திரைப்படம்,அடி தூள் தான் .. வேறு கருத்துக்கு இடமில்லை எனும் அளவுக்கு இருக்கப்போகிறது என்பதில் சந்தேகம் இல்லை எனலாம்.  

இந்நிலையில் மரண மாஸ் ரசிகர்களிடையே அமோக வரவேற்பைப் பெற்றுள்ளது. குழந்தைகள் முதல் பாட்டி, தாத்தா வரை எல்லோரும் நடனமாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

அவரின் பெயர் ஜித்து. பெயரே சும்மா கெத்து தான் போங்க. வித்தியாசமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறாராம்.எனவே விஜய் சேதுபதி வில்லத்தனம் செய்து, ரஜினியை கோபப்படுத்துவதை பார்க்கவும் ... பதிலுக்கு, சூப்பர் ஸ்டார் நெருப்பாக மாறுவதையும் ,மரண மாஸ் காட்டப்போவதையும் ரசிக்க ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.
சூப்பர் ஸ்டாருன்னா சும்மாவா ....நெருப்புடா
கியாரே செட்டிங்கா ........வேங்கையின் மகன் ஒத்தையில நிக்கான் தில்லிருந்தா மொத்தமா வாங்களே....
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top