Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
கவர்ச்சியில் கலக்கப் போகும் சன்னி லியோன் தங்கை - தமிழில் 'மியா ராய் லியோன்'.

SooriyanFM Gossip - கவர்ச்சியில் கலக்கப் போகும் சன்னி லியோன் தங்கை - தமிழில் 'மியா ராய் லியோன்'.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,493 Views
நடிகர் விமல் நடிப்பில் மிக விரைவில் திரைக்காணவிருக்கின்றது "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" திரைப்படம். இயக்குனர் ஏ.ஆர்.முகேஷ் இயக்க விமலுக்கு ஜோடியாக ஆஷ்னா சவேரி இணைந்திருக்கும் இந்தப் படத்தில்,   திரையுலகப் பிரபலங்களான ஆனந்த ராஜ், சிங்கம்புலி, மன்சூர் அலிகான் உட்படப் பலர் முக்கிய வேடங்களை ஏற்று நடித்திருக்கின்றார்கள். 

வெளியாகவிருக்கும் இந்தப் படம் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் பல ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் செய்திகளாகிக்கொண்டிருக்கும் நிலையில், ரசிகர்களை இன்னும் அதீத எதிர்பார்ப்பிற்கு உள்ளாக்கும் விதமாக, பிரபல ஆபாசப் பட நடிகையும், தற்போது ஹிந்தி, தமிழ் என திரையுலக வலம் வர ஆரம்பித்திருக்கும் நடிகை சன்னி லியோனின் தங்கையையும் மிக முக்கிய வேடம் ஒன்றில் நடிக்க வைத்திருக்கின்றார்கள் படக் குழுவினர்.

தமிழ்த் திரையுலகைப் பொறுத்தவரைக்கும் நடிகை சன்னி லியோன் "வடகறி" படத்தில் ஒரேயொரு பாடலுக்கு மட்டுமே தோன்றி நடனமாடியிருந்த நிலையில், அவரை பின்தள்ளி "இவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு" திரைப் படத்தின் மூலம் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோனின் தங்கை மியா ராய் லியோன் நடித்துள்ளார்.

இது இப்படியிருக்க, ஆபாசப் படஉலகில் நடித்ததன் மூலம் எவ்வாறு சன்னி லியோன் பிரபலமடைந்து அனைவராலும் அறியப்பட்டாரோ அவ்வாறே, தங்கை நடிகை மியா ராய் லியோனும் ஆபாசப்படவுலகில் மிகவும் பிரபலமான நடிகை. இந்த நிலையில், தற்போது இவர்கள் இருவருமே ஆபாசப் படவுலகைத் தவிர்த்து ஹிந்தி மற்றும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க வரிசை கட்ட ஆரம்பித்திருக்கின்றார்கள்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top