Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
2018 இல் 72 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதித்த 7 வயது சிறுவன்!!!

Sooriyan gossip - 2018 இல் 72 மில்லியன் அமெரிக்க டொலர் சம்பாதித்த 7 வயது சிறுவன்!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

965 Views
அமெரிக்க பத்திரிக்கையான 'போர்ப்ஸ்'  சர்வதேச அளவில், சமூக வலைதளமான, 'யூ டியூப்' வாயிலாக, அதிக வருமானம் ஈட்டும் நபர்கள் குறித்து ஆய்வு நடத்தியது இதில், அமெரிக்காவைச் சேர்ந்த, 7 வயது சிறுவன், ரயான், 2018ல், 72 மில்லியன்  அமெரிக்க டொலர் சம்பாதித்து, பட்டியலில், முதலிடம் பிடித்துள்ளான்.

ரயானுக்கு, 4 வயதாக இருக்கும் போது, 2015ல், 'ரயான் டாய்ஸ் ரிவியூ' என்ற, 'யூ டியூப் சேனல்' துவங்கப்பட்டது. இதில், சிறுவர்களின் விளையாட்டு பொருட்கள் குறித்து, ரயான் விமர்சனம் செய்து வருகிறான். இவன் அளிக்கும் விமர்சனம், பலரையும் கவர்ந்ததால், ஏராளமான விளையாட்டு பொருட்கள் பெரியளவில், 'ஹிட்' அடித்தன.

ரயான் யூ டியூப் சேனலுக்கு, 1.7 கோடி சந்தாதாரர்கள் உள்ளனர். ரயான் விமர்சனம் செய்து வெளியிடும், 'வீடியோ'க்கள், 2,600 கோடி முறை பார்க்கப்பட்டுள்ளன. விளையாட்டு பொருட்களை விமர்சனம் செய்தது வாயிலாக மட்டும், 2018ல், 72 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டி, ரயான் சாதனை படைத்துள்ளான்.

இவனை கவுரவிக்கும் வகையில், 'ரயான் வேர்ல்டு' என்ற பெயரில், பொம்மைகள் மற்றும் துணிகளை விற்பனை செய்ய, 'வால்மார்ட்' நிறுவனம், சமீபத்தில், ஒரு தனிப் பிரிவையே ஆரம்பித்துள்ளது இதன் மூலம், நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து வருவதாக, அந்நிறுவனம் தெரிவித்து உள்ளது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top