Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
05
மாதவிடாய் காலத்தில் பெண்கள் கவனிக்க வேண்டியவை

SooriyanFM Gossip - மாதவிடாய் காலத்தில் பெண்கள் கவனிக்க வேண்டியவைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,353 Views
பெண்கள் எப்போதுமே சுத்தமாக இருக்க வேண்டும் .அதிலும் மாதவிடாய்க்காலத்தில் அவசியமாக சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருத்தல் அவசியமானதொன்றாகும்.

மாதவிடாய் காலத்தின் போது குளிக்கக்கூடாது என்று முன்னோர்கள் சொல்லியதன் அர்த்தம் ,அந்த காலத்தில் குளத்தில் பெண்களும் குளிப்பதனால் சுகாதாரத்தை அடிப்படையாக கொண்டு அவ்வாறு சொல்லிருக்கலாம் .

ஆனால் முக்கியமாக மாதவிலக்கின் போது கட்டாயமாக இருதடவை முடிந்தால் குளிப்பது நன்று.மாதவிலக்கின் போது பயன்படுத்தப்படும் அனைத்தும் மிகவும் சுத்தமானதாகவும் சுகாதாரமாகவும் இருத்தல் அவசியம்.

சிறுநீர் கழிக்கும் போதும் ,இரத்தப்போக்கு அதிகமாய் இருந்தாலும் இல்லாவிட்டாலும் நாளுக்கு குறைந்தது இரண்டு நாப்கின்கள் மாற்றுவது அவசியம்.மற்றும் அந்தரங்க உறுப்பை கழுவும்போது சோப்புகள் பயன்படுத்தி கழுவுவதை தவிர்த்திடுங்கள்.வெறும் நீரில் கழுவுதல் நன்று.

பாவித்த நாப்கின்களை குப்பையில் போடும் போது பையில் கட்டி வைக்கவும்.அல்லது எரித்து விடவும்.காரணம் இலையான்கள் அதனை மொய்த்தால் பாக்டீரியா தொற்று வேறுவிதமாக ஏற்பட வாய்ப்புண்டு.

மாதவிலக்கின்போது தொடைப்பகுதியில் அரிப்பு மற்றும் சரும அலர்ஜி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை நாடுதல் நன்று.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top