Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
06
பயணங்களில் வாந்தி, மயக்கம் வருவதை தடுக்கும் ஆலோசனைகள்

SooriyanFM Gossip - பயணங்களில் வாந்தி, மயக்கம் வருவதை தடுக்கும் ஆலோசனைகள்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,411 Views
பயணம் என்பது எல்லோருக்கும் இன்றியமையாத ஒன்று.ஆனால் பயணத்தின் போது ஏற்படும் வாந்தி, தலைவலி பயணத்தின் மகிழ்ச்சியை பாதித்து விடும் என்பது என்னவோ கவலைக்குரிய விடயம் தான் . என்ன செய்யலாம் என யோசிக்கிறீர்களா..??

இதோ உங்களுக்கான ஒரு சில வழிமுறைகள்..! 
இது போன்ற பயண நேர உடல்நிலை பாதிப்பைத் தடுக்க கைவசம் சில மருந்துகளை தயாராக வைத்துக்கொள்ளவது நல்லது. 

புளிப்பு மிட்டாய்களை எப்போதும் உங்களோடு கொண்டு செல்லுங்கள். 

பயணம் செய்யப் போகிறோம் என்று முடிவு செய்து விட்டாலே வயிறு முட்டச் சாப்பிட வேண்டாம். அளவாக சாப்பிட்டு வயிறை லேசாக வைத்துக்கொள்ளுங்கள்.

நமக்கு எப்படியும் வாந்தி வந்து விடும் என்ற மன நிலையை அல்லது மன பிரம்மையை மாற்றுங்கள்.

பயணத்தின் போது மது அருந்த வேண்டாம், புகைப்பிடிக்க வேண்டாம் . பால் உணவுகள் வேண்டாம். 
அதிகமான கலோரி கொண்ட உணவுப் பொருட்களை, சாப்பிடுவதை தவிர்க்கவும்.

பயணத்திற்கு செல்ல முன்பே உப்புக்கலந்த தேசிக்காய்த் தண்ணி அருந்தலாம்.அதில் கொஞ்சம் மிளகு தூள் கலந்தாலும் சிறப்புத்தான்.

புதினா இலை வாந்தியைத் தடுக்கும். எனவே உங்கள் பயணத்தை மகிழ்ச்சியாக்கலாம்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top