Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
கொலை மிரட்டல் விடுத்த தளபதி ரசிகர்களுக்கு நடந்த விபரீதம்...

SooriyanFM Gossip - கொலை மிரட்டல் விடுத்த தளபதி ரசிகர்களுக்கு நடந்த விபரீதம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

671 Views
தளபதி விஜய் நடித்த 'சர்கார்' திரைப்படம் வெளியானபோது, அந்த படத்தில் அரசியல் விடயங்கள் காரசாரமாக பேசப்பட்டதாக தெரிவித்து பல முன்னனி அரசியல் தலைவர்கள் சர்கார் திரைப்படத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுத்தனர். 

சர்கார்' படத்தை திரையிட்ட தியேட்டர்களில் வைக்கப்பட்டிருந்த பேனர்கள் கிழித்து வீசப்பட்டன.

இந்த நிலையில் சர்காருக்கு எதிராக கருத்து வெளியிட்ட அரசியல் தலைவர்களை எச்சரிக்கும் வகையில் விஜய் ரசிகர்கள் இருவர் கத்தி, அரிவாளுடன் மிரட்டல் விடுத்த வீடியோ சமூக இணையதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் மிரட்டல் வீடியோவை வெளியிட்ட சஞ்சய் மற்றும் லிங்கதுரை ஆகிய விஜய் ரசிகர்கள் இருவரும், நேற்று கைது செய்யப்பட்டுள்ளதகவும், அவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top