Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
நம் மரணத்திற்கான இறுதி எச்சரிக்கை- தெரிந்து கொள்ளுங்கள் ....

SooriyanFM Gossip - நம் மரணத்திற்கான இறுதி எச்சரிக்கை- தெரிந்து கொள்ளுங்கள் ....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

358 Views
கனவுகள் என்பது அனைவருக்கும் பிடித்த ஒன்றுதான். ஆனால் அறிவியலுக்கு அப்பாற்பட்ட ஒன்று. கனவுகள் அனேகமாக நம் மனதின் ஆசைகளால்த் தான் வருகின்றன எனக் கூறப்படுகிறது. சிலசமயம் ,கனவுகள் நடக்கப்போவதை முன்கூட்டியே சொல்லும். அது நல்லதாகவும் இருக்கலாம், கெட்டதாகவும் இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

முக்கியமாக சில கனவுகள் உங்களுக்கோ அல்லது உங்களை சேர்ந்தவர்களுக்கோ மரணம் நேரப்போவதை முன்கூட்டியே உணர்த்தும். அந்த கனவுகள் என்னென்ன என்பதை பார்க்கலாமா!

நம்மை நிர்வாணமாக பார்ப்பது, மலையிலிருந்து விழுவது, மற்றும் பாலைவனத்தில் பயணம் செய்வது போன்றவை, மரணத்தின் அறிகுறிகள்.

கறுப்பு என்பது மயக்கம், இருள், துக்கம், நிராகரிப்பு,மர்மம், ஆபத்து, வெறுப்பு என பலவற்றை குறிக்கும். உங்கள் கனவில் இந்த வண்ணம் வருவது, உங்களைப் பற்றி ஆழமாக தெரிந்துகொள்ள, உங்களை ஆழ்ந்த சிந்தனைக்கு வரவேற்பதன் அர்த்தம் ஆகும். மேலும் உங்கள் வாழ்வு , அன்பு இல்லாத ,ஒரு இருண்ட வாழ்வைப் போன்றதாகும் எனக் குறிக்கும் .

கனவில் பாம்பு வருவதன் அர்த்தத்தை கண்டுபிடிப்பது உண்மையில் மிகவும் கடினம் .ஏனெனில் சில கலாச்சாரங்களில் ,கனவில் பாம்பு வருவது ,அறிவு மற்றும் அமைதியின் அடையாளமாக கூறப்படுகிறது.ஆனால் நிஜவாழ்க்கையில் பாம்பு என்பது அனைவரையும் அச்சுறுத்தும், ஏன் நடுநடுங்க வைக்கும் ஒன்றாகும். ஆனால் பொதுவாக கனவில் பாம்பு வருவதாவது அபசகுணமாகும்.

கறுப்பு  பூனை வருவது, பாதுகாப்பற்ற உணர்வு மற்றும் பயத்தின் வெளிப்பாடாகும். அவர்கள் ஆபத்தில் சிக்க போகிறார்கள் என்பதன் அர்த்தம்தான் கனவில் கறுப்பு பூனை வருவது.

கனவில் ,பற்கள் விழுவது, யாராவது இறக்க போகிறார்கள் என்பதை உணர்த்துவதாக நம்பப்படுகிறது.

மூழ்கும் மனிதனை காப்பாற்றுவது போன்ற கனவு வருவதாவது , யாரோ உங்களை பழிவாங்கக் காத்திருக்கிறார்கள் என்பதைக் குறிக்கிறது.

ஒருவர் கனவில் மகிழ்ச்சியாக ஆடுவது போலவோ, அல்லது பாடுவது போலவோ வந்தால் ,அவர் கொலைசெய்யப்படப் போகிறார் என்று அர்த்தம்.

ஒருவர் தான் மலை மீதோ அல்லது சுடுகாட்டிலோ அமர்ந்து தனியாக மது அருந்துகிறார் என்பது போல் கனவு கண்டால் , அவர் தீய ஆத்மாக்களால் சூழப்பட்டிருக்கிறார் என்று அர்த்தம். அதேபோல காவல் தெய்வத்தின் படம் உடைக்கப்படுவது போல பார்த்தால், அதற்கு மேல் நிச்சயம் அவரைக் காப்பாற்ற முடியாது என்று அர்த்தம்.

கனவில் நீங்கள் பயணம் செய்வது போலவோ அல்லது பயணத்திற்கு தயாராவது போலவோ பார்த்தால், நீங்கள் ஏதும் பயணம் செய்ய திட்டமிட்டிருந்தால் ,அவற்றை உடனடியாகத் தள்ளிப்போடவும்.ஏனெனில் அந்த பயணம் உங்கள் இறுதிப்பயணமாக அமைய வாய்ப்புள்ளது.

இது " இறப்புக்கான எச்சரிக்கை " என்று அனைவராலும் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்று. அண்டகாக்கையோ அல்லது கருப்பு சிறகுள்ள வேறு எதாவது பறவையோ, அது எதுவாகவும் இருக்கலாம், நம் படுக்கைக்கு அருகில் இருப்பது போல கனவு வந்தால், அதுதான் மரணத்திற்கான இறுதி எச்சரிக்கையாகும்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top