Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
இவ்வளவு கோடியா நயனுக்கு?

SooriyanFM Gossip - இவ்வளவு கோடியா நயனுக்கு?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,179 Views
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை நயன்தாரா தற்போது விசுவாசம், விஜய் 63 என பல படங்களில் பிசியாக உள்ளார்.

அவர் ஷங்கரின் இந்தியன் 2 படத்தில் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதே படத்தில் நடிகை காஜல் நடிப்பதாக அறிவித்துள்ளார். ஆனால் நயன்தாரா 6 கோடி சம்பளம் கேட்டு ஷங்கர் மற்றும் லைகா நிறுவனத்தை அதிர்ச்சியாக்கியுள்ளார் என கூறப்படுகிறது.

அது மட்டுமின்றி தயாரிப்பு நிறுவனம் போட்ட சில நிபந்தனைகளை ஒப்புக்கொள்ளமுடியாது என நயன்தாரா உறுதியாயாக கூறிவிட்டாராம். அதனால் வேறொரு நடிகையை தேர்வு செய்ய தற்போது படக்குழு முனைப்பு காட்டுவதாக கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top