Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
ஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...

SooriyanFM Gossip - ஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவர்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

560 Views
ஓரினச் சேர்க்கைக்கு தடையாக இருந்த மனைவியை கோரமாகக் கொலை செய்த கணவரைப் பற்றிய செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் இங்கிலாந்தில் பதிவாகியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த ஓரினச் சேர்க்கையாளருக்கு,அவரது பெற்றோர்கள் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதைச் சற்றும் எதிர்பாராத குறித்த நபர், திருமணத்தின் பின்னர் தனது மனைவியுடன் போதுமான நேரத்தை ஒதுக்குவதில்லை.

இதனால் மனமுடைந்த குறித்த நபரின் மனைவி, அவரை கண்காணித்த போது, அவருக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

தமது கணவரும்,மற்றுமொரு ஓரினசேர்க்கையாளரும் ஒன்றாக இணைந்திருப்பதை குறித்த பெண் அவதானித்துள்ளனர்.

இதனை அடுத்து தமது கணவரை குறித்த பெண் எச்சரித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நபர், தனது மனைவியை கோரமாகக் கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top