Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
07
Twitter தளம் தொடர்பில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அதிர்ச்சி

SooriyanFM Gossip - Twitter தளம் தொடர்பில் ஐஸ்வர்யா ராய் வெளியிட்ட அதிர்ச்சிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

427 Views
சமூக வலைத்தளங்களில் சிக்காதவர்கள் யாரும் இல்லை என்னும் அளவிற்கு அதன் தாக்கம் அனைவர் மத்தியிலும் வியாபித்துவிட்டது. 
 


சிறிது காலங்களுக்கு முன்னர், பிரபலங்கள் மாத்திரம் பயன்படுத்தி வந்த சமூக வலை தளங்கள், தற்போது அனைவர் கரங்களிற்குள்ளும் சிறைப்பட்டுவிட்டது. 
 
இந்த சமூக வலை தளங்களில், பிரபல்யங்கள் தங்களுக்கான வரவேற்பபை நிலையாக பேணுவதற்கு தங்களது ரகசியங்களை கூட அவ்வப்போது வெளிட்டு வருகிறார்கள். 
 
அத்துடன் தம்மை விளம்பர படுத்துவதற்கும் இந்த சமூக வலை தளங்களை உபயோகித்து வருகிறார்கள். 
 
இது தவிர நிர்வாண படங்களை பகிர்வது உள்ளிட்ட தேவைகளுக்கு இந்த சமூக வலை தளங்களை பயன்படுத்துகிறார்கள். 
 
இந்நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராய் தனது Twitter பக்கத்தில் ரசிகர்களுடன் தொடர்பு கொள்வதை நீண்ட நாட்களாக தவிர்த்து வருகிறார். 
 
இந்த விடயம் தொடர்பில் ஐஸ்வர்யாராய் கூறியதாவது, நீண்ட நாட்களாகவே நான் இணைய தள பக்கத்தில் பதிவு செய்வதை தவிர்த்து வருகிறேன். நிகழ்வுகளை அதில் பதிவு செய்யும்போது அதன் மீதே பலரும் கவனம் செலுத்துகின்றனர். நிஜ அனுபவத்தை கவனிப்பதில்லை. 
 
நிஜ வாழ்க்கையோடு இணைந்திருக்க வேண்டும் என்ற தேவையில் நான் இருக்கிறேன்.  
 
மேலும் இணைய தள பதிவு என்பது வர்த்தக ரீதியிலாகிவிட்டது. அதன் மூலம் தங்களது புகழை அதிகரிக்கறார்கள். பிறகு எப்படி அதிலிருந்து தனித்துவம் தெரியும்?. இவ்வாறு ஐஸ்வர்யாராய் கூறினார்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top