Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
10
16 லட்சம் ரூபாய்களை மென்று தின்ற ஆட்டை, பிரியாணி போட்டு சுவைத்த குடும்பம்...

SooriyanFM Gossip - 16 லட்சம் ரூபாய்களை மென்று தின்ற ஆட்டை, பிரியாணி போட்டு சுவைத்த குடும்பம்...Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,172 Views
இந்தியாவிலுள்ள விவசாயக் குடும்பம் ஒன்று, 16 லட்சம் ரூபாவை மென்று தின்ற ஆட்டை, பிரியாணி போட்டு ருசித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் ராஜஸ்தான் பகுதியிலுள்ள ஒரு விவசாயக் குடும்பம், நிலம் வாங்குவதற்காக சம்பாதித்து 16 லட்சம் ரூபாவை சேமித்து வைத்திருந்தனர்.

அவ்வாறு சேர்க்கப்பட்ட பணத்தை, வீட்டில் வைத்து விட்டு அனைவரும் ஒரு திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காகச் சென்றுள்ளனர்.

இதனை அடுத்து அந்த விவசாயக் குடும்பத்தால் வளர்க்கப்பட்ட ஆடு ஒன்று, வீட்டின் பின்புறமாக உள்நுழைந்து, திறந்த நிலையில் காணப்பட்ட அலுமாரியில் அடிக்கி வைக்கப்பட்டிருந்த பணத்தை மென்று தின்றுள்ளது.

இதை சற்றும் எதிர்பாராத அக்குடும்பம், கடும் கோபத்துடன் தாம் வளர்த்த ஆடை பிரியாணி சமைத்து சாப்பிட்டுள்ளனர். 

இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top