Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
10
தாஜ்மஹால் செல்பவர்கள் அவதானத்திற்கு............!

SooriyanFM Gossip - தாஜ்மஹால் செல்பவர்கள் அவதானத்திற்கு............!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

684 Views
உலக அதிசயமும் சுற்றுலா தளங்களில் சிறப்பு வாய்ந்ததுமான தாஜ்மஹாலுக்கு, நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் செல்கிறார்கள்.
இந்த நிலையில், தாஜ்மஹாலுக்கு செல்லுவார்கள் இப்போது நுழைவு கட்டணம் அதிகம் செலுத்த வேண்டும் என்று அறிய முடிகிறது. 
 
நுழைவுக் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப்பயணிகள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  
 
தாஜ்மஹாலை பார்வையிடுவதற்கு ஒருவருக்கு பிரவேச கட்டணமாக இந்திய பெறுமதிக்கு ரூபா 50 வசூலித்து வந்தார்கள். 
 
இப்போது அந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு இன்றுமுதல் (10.12.2018) நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இது தொடர்பில், ஆக்ராவில் ஆய்வு நடத்திய இந்திய தொல்லியல்துறை தலைவர் வசந்த் ஸ்வர்னாகர் கூறுகையில்; 
 
17-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட உலக அதிசயங்களில் ஒன்றாக திகழும் தாஜ்மஹாலை காண இதுவரை இந்திய ரூ.50 நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. 
 
மாசுபாடுகளில் இருந்து தாஜ்மஹாலை பாதுகாப்பதற்காக தாஜ்மஹாலை காண வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையை குறைக்க முடிவு செய்யப்பட்டு, தற்போது நுழைவுக்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 
 
மேலும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் இந்திய ரூ.250  ம், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இந்திய ரூ.1,300 ம் செலுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.  
 
இதனைத்தொடர்ந்து சார்க் நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் இந்திய ரூ.540-க்கு பதிலாக ரூ.740 நுழைவுக் கட்டணமாக செலுத்த வேண்டும். ரூ.50 டிக்கெட் பெறும் சுற்றுலா பயணிகள் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள். 
 
அதே சமயம் இவர்கள்  தாஜ்மஹாலின் வெளிப்புறத்தை  மட்டும் பார்க்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் இந்திய தொல்லியல் துறை தலைவர் வசந்த் ஸ்வர்னாகர் தெரிவித்துள்ளார். 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top