Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
10
சடலத்தை திருமணம் செய்யும்படி மிரட்டும் தந்தை - கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த காதலன் - நடந்தது என்ன?

SooriyanFM Gossip - சடலத்தை திருமணம் செய்யும்படி மிரட்டும் தந்தை - கர்ப்பிணி பெண்ணை கொலை செய்த காதலன் - நடந்தது என்ன?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,352 Views
நைஜிரியாவில் மிகவும் பரபரப்பான சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. 
 


''பிரின்ஸ் ஒபாவி'' என்ற இளைஞர் பெர்தா என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், அந்த காதல் எல்லை மீறி, பெர்தா கர்ப்பமடைந்துள்ளார்.
 
ஒருநாள் காதலன் பிரின்ஸ் ஒபாவியின் வீட்டுக்கு சென்ற காதலி, அவருடன்  உரையாடலில் ஈடுபட்டுள்ளார். அந்த உரையாடல் காரசாரமாக அமைந்ததால், ஒரு கட்டத்தில் காதலன் பிரின்ஸ் ஒபாவி தனது கர்ப்பிணிக் காதலியை இரக்கம் இன்றி கொலை செய்துள்ளார்.
 
கொலை செய்தபின் அந்த கொலையில் இருந்து தன்னை காப்பாற்ற காதலன் தனது வீட்டின் ஒரு பகுதில் காதலியை புதைத்துள்ளார். 
 
இந்த நிலையில், மகளை காணாது தவித்த  பெர்தாவின் தந்தை அங்குள்ள காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார். 
 
விரைந்து செயற்பட்ட காவல்துறையினர் அவரது காதலனை கண்டறிந்து கைது செய்து விசாரித்ததில், உண்மை வெளி வந்து.
 
உடனே புதைக்கப்பட்ட சடலத்தை தோண்டி எடுத்த நிலையில், கர்ப்பிணியான தன் மகளை உரிய சம்பிரதாயங்களின்படி திருமணம் செய்துகொள்ளும்படி பெர்தாவின் தந்தை வற்புறுத்தியுள்ளார்.
 
ஆனால் கொலை செய்த குற்றத்திற்காக காதலன் பிரின்ஸ் ஒபாவி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top