Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
10
குட்டி மெஸ்ஸிக்கு வந்த சிக்கல் - உலகமே திரும்பி பார்த்த குட்டி பிரபலத்தை கொலை செய்ய துடிக்கும் இவர்கள்..........!!!

SooriyanFM Gossip - குட்டி மெஸ்ஸிக்கு வந்த சிக்கல் - உலகமே திரும்பி பார்த்த குட்டி பிரபலத்தை கொலை செய்ய துடிக்கும் இவர்கள்..........!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,989 Views
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த குட்டி மெர்ஸி என்று செல்லமாக அழைக்கப்படும் சிறுவன் முர்டசா அகமதிக்கு (Murtaza Ahmadi ) தலிபான்களால் அமைப்பினரால் உயிரச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. 
 


இதன் காரணமாக குட்டி மெஸ்ஸியின் குடும்பத்தினர் அங்கு வாழ்வதற்கு அஞ்சும் நிலையில், அவர்கள் வசித்து வந்த பிரதேசத்தை விட்டு இடம் பெயரும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு பல தடவைகள் இடம் பெயர்ந்துள்ளனர். 
 
கடந்த 2016 ஆம் ஆண்டு முர்டசா அகமதி என்ற குட்டிப்  பையன், ஷொப்பிங் பையில் தயாரித்த மெஸ்ஸியின் ஜேசியை அணிந்து கால்பந்து விளையாடி உலகம் முழுவதும் அறியப்பட்டான்.    
 
இதை  அறிந்த கால் பந்து பிரபலம் லியோனல் மெஸ்ஸி சிறுவனை நேரில் சந்தித்துபேசி இருந்தது  மட்டுமன்றி அவனுக்கு ஜேசியையும் பரிசளித்து இருந்தார். 
 
ஆனால் தற்போது தாலிபன்களிடமிருந்து முர்டசா அகமதி, மரண அச்ச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. 
 
இதனால், தென்கிழக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள தங்களது வீட்டை விட்டு வெளியேறிய  குட்டி மெஸ்ஸியின் குடும்பம், காபூல் தஞ்சம் அடைந்துள்ளது. 
 
குட்டி மெஸ்ஸியை உலகம் அறிந்த பின்னர், தாலிபன்கள் ஏன் எதிரியாக கருதுகின்றனர் என்பது தெரியவில்லை என்று முர்டசாவின் தாய் கூறுகிறார்.
 
தற்போது 7 வயதாகும் முர்டாசா வசிக்கும் இடத்திற்கே சென்ற தலிபான்கள் குட்டி மெஸ்ஸி தம்மிடம் சிக்கினால், அவரை கண்டதுண்டமாக வெட்டுவதாக அச்சுறுத்தியிருப்பதாக  சிறுவனின் தாயார் பெரும் அச்சத்தோடும் கண்ணீரோடும் தெரிவித்துள்ளார். 
 
 
 
 
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top