Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
11
முதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்

SooriyanFM Gossip - முதல்வன் இரண்டில் நடிக்கிறார் தளபதி விஜய் ;இரசிகர்கள் கொண்டாட்டம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

6,172 Views
முதல்வன் 2-ம் பாகத்தில் விஜய் நடிக்க உள்ளாரா? இல்லையா என்பது தொடர்பில் தகவல் வெளியாகி உள்ளது.
தமிழில் இரண்டாம் பாகம் படங்கள் அதிகம் தயாராகின்றன. ரஜினியின் எந்திரன் இரண்டாம் பாகம் 2.0 என்ற பெயரில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2-ம் பாகம் வெளியானது. இப்போது இந்தியன் 2-ம் பாகத்திலும் நடிக்க தயாராகிறார். தேவர் மகனின் அடுத்த பாகமும் தயாராக உள்ளது.

சூர்யாவின் சிங்கம் படம் 3 பாகங்கள் வந்தன. விக்ரம் நடித்த சாமி படத்தின் இரண்டாம் பாகமும் வெளியானது. ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடித்து திரைக்கு வந்த முதல்வன் படத்தின் அடுத்த பாகம் தயாராகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அர்ஜுன் ஒரு நாள் முதல்வராகி ஊழலை ஒழிப்பதுபோல் திரைக்கதை அமைத்து இருந்தனர்.

1999-ம் ஆண்டு வெளியான இந்த படம் பெரிய வெற்றி பெற்றது. முதல்வன் படம் வெளியாகி 19 வருடங்கள் முடிந்துள்ள நிலையில் அதன் இரண்டாம் பாகத்தை உருவாக்கும் முயற்சிகள் நடப்பதாக கூறப்படுகிறது. இந்தியன்-2 படத்தை முடித்ததும் முதல்வன்-2 பட வேலைகளை ஷங்கர் தொடங்குவார் என்று தெரிகிறது.

டி.வி. நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற ஷங்கரிடம் முதல்வன்-2 படத்தை எடுத்தால் கதாநாயகன் யார்? என்று நடிகை சுருதிஹாசன் கேள்வி எழுப்பினார். அதற்கு “ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் விரும்பினால் அவர்களை வைத்து எடுப்பேன். அவர்கள் இல்லையென்றால் விஜய்யை தேர்வு செய்வேன்” என்று ஷங்கர் பதில் அளித்தார். 

ரஜினி, கமல் அரசியலுக்கு வந்துள்ளதால் விஜய்க்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top