இன்றைய நாளில் அருணோதயத்தில் சூரியன் ஆரூடம் பகுதியில் ராசிகளின் பலன்களை வழங்கியிருந்தார் - கொழும்பு கிராண்பாஸ் அருள் மிகு ஸ்ரீ ஞானவைரவர் தேவஸ்தான பிரதமகுரு சிவாகம ஸ்ரீ யா பூசணம் சிவ ஸ்ரீ பால ரவிசங்கர் சிவாச்சாரியார்.
மேடம் - பணவரவு
இடபம் - அவதானம்
மிதுனம் - உடல் உபாதை
கடகம் - அவமானம்
சிம்மம் - சாதகம்
கன்னி - கருத்து வேறுபாடு
துலாம் - மனதைரியம்
விருச்சிகம் - நட்பு
தனுசு - தடை தாமதம்
மகரம் - பணவரவு
கும்பம் - லாபம்
மீனம் - உற்சாகம்
விரிவான பலன்களை அறிய ஒவ்வொரு நாளும் சூரியனில் அருணோதயம் நிகழ்ச்சியில் காலை 6.15 க்கு ஆரூடம் பகுதியைக் கேளுங்கள்.