Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
12
நீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....

SooriyanFM Gossip - நீண்ட நாட்களுக்கு பின் வந்த ஹன்சிகாவுக்கு கடும் எதிர்ப்பு....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

714 Views
நடிகை ஹன்சிகா தனது கியூட்டான நடிப்பால் பல இளைஞர்கள் மனதில் தனித்துவமான இடத்தைப் பிடித்தவர். எனினும் ஹன்சிகா நீண்ட நாட்களாக திரையுலகில் எந்தவிதமான படங்களிலும் நடிக்கவில்லை. 

இந்த நிலையில் நடிகை ஹன்சிகா,கஞ்சா சாமியாராக நடிக்கவுள்ள திரைப்படத்தின் புகைப்படமொன்று வெளிவந்துள்ளது. இந்த புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஹன்சிகா துப்பாக்கி முனை, 100, மஹா ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகின்றார். துப்பாக்கி முனை படம் முடிந்து திரைக்கு வருகிறது. இந்த நிலையில் மஹா படத்தில் அவரது முதல் தோற்றத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்தப் படத்தில் ஹன்சிகா, ருத்ராட்ச மாலையும், காவி உடையும் அணிந்து கஞ்சா அடித்தபடி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top