Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
12
குடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....

SooriyanFM Gossip - குடிபோதையில் தனது மனைவிக்கு, கணவன் கொடுத்த பரிசு....Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,762 Views
குடிபோதையில் தனது நண்பர்களுடன் சேர்ந்து, மனைவியைக் கொலை செய்ய முயற்சித்த நபரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்த சம்பவம் இந்தியாவில் பதிவாகியுள்ளது. இந்தியாவின் டெல்லியைச் சேர்ந்த ஹர்கேஷ் குமார் என்பவர் அடிக்கடி மது அருந்திவிட்டு பின்னர் தனது மனைவியிடம் சண்டையிட்டு வந்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த குறித்த பெண், கணவரிடம் பலமுறை இந்த குடிப்பழக்கத்தை கைவிடுமாறு கோரியுள்ளார்.

எனினும் அதனை சற்றும் விரும்பாத பெண்ணின் கணவன், தனது நண்பர்களுடன் சேர்ந்து குடித்து விட்டு வீட்டில் இருந்த மனைவியை கொலை செய்ய முயற்சித்துள்ளார்.

எனினும் கணவரிடம் இருந்து தன்னை காப்பாற்றிக் கொள்ள, குறித்த பெண் சத்தமிட்டு குத்தியுள்ளார்.

இதனை அடுத்து அயலவர்கள் விரைந்து குறித்த பெண்ணைக் காப்பாற்றியதோடு,அவரது கணவர் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top