Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
12
ஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்

SooriyanFM Gossip - ஆங்கிலேயர்களை மிஞ்சிய தளபதி ; லண்டனில் விருது வென்று அசத்தினார்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

10,691 Views
மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருதை ஐரா அமைப்பிடமிருந்து நடிகர் விஜய் பெற்றுள்ளமை இரசிகர்கள் மத்தியில் தற்பொழுது அதிகமாகவும், பரவலாகவும் பேசப்பட்டு வருகிறது. 
ஸ்ரீதேனாண்டாள் பிலிம்சின் தயாரிப்பில் அவர்களது 100வது படமான மெர்சல் விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவானது.

இந்தப் படத்தில், 3 தோற்றத்தில் விஜய் நடிக்க, அவரது ஜோடியாக நித்யா மேனன், காஜல் அகர்வால், சமந்தா ஆகியோர் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்க, சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்டோரும் நடித்திருந்தனர். இந்தப் படத்துக்கு இசை ஏ.ஆர்.ரஹ்மான்.

லண்டனில் நடைபெற இருந்த திரைப்பட விழாவில் ஐரா விருதுக்கு ஹாலிவுட் பட நடிகர்கள் பெயரும் விஜய் பெயரும் இடம்பெற்றிருந்தது.

இந்நிலையில் லண்டனைச் சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு மெர்சல் திரைப்படத்திற்காக விஜய்யை சிறந்த நடிகராகத் தேர்வு செய்வதாக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து லண்டனில் நடந்த விருது விழாவில் நடிகர் விஜய் தனது விருதை பெற்றுக் கொண்டார்.

இதுகுறித்து ஐரா தனது ட்விட்டர் பக்கத்தில், பன்முக திறமைக் கொண்ட விஜய்க்கு இந்த விருதை வழங்க பெருமை கொள்கிறோம் என்று பதிவிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.

விஜய் கையில் விருதுடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருந்து.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top