Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
உயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி!!!

SooriyanFM Gossip - உயிரைக் காப்பாற்றிய எஜமானின் சவப்பெட்டியில், உயிரோடு புதைக்கப்பட்ட மலைப்பாம்பு..... நெகிழ வைக்கும் பின்னணி!!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

14,970 Views
தனது உயிரைக் காப்பாற்றிய எஜமானை விட்டு பிரிய முடியாத மலைப்பாம்பொன்று, சவப்பெட்டிக்குள் உயிரோடு புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த சம்பவம் தாய்லாந்தில் பதிவாகியுள்ளது. தாய்லாந்தில் உள்ள ஒருவர் வீதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, மலைப்பாம்பொன்று அடிபட்ட நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது.

இதனை கண்ட நபர், உடனே அந்த பாம்பை தனது வீட்டிற்கு தூக்கிச் சென்று பின்னர் சிகிச்சை அளித்துள்ளார்.

இதனை அடுத்து அந்த மலைப்பாம்பு, தன்னைக் காப்பாற்றிய நபருடன் அன்பாக பழகி வந்துள்ளது.

இந்த நிலையில் திடீரென மலைபாம்பைக் காப்பாற்றிய நபர்,சுகயீனம் காரணமாக மரணமானார்.

இவரது இறப்பை சற்றும் எதிர்பார்க்காத அந்த பாம்பு, தனது எஜமானின் இறுதிக்கிரியைகளின் போது,ஓரமாக இருந்துள்ளது.

அனைத்து கிரியைகளும் முடிவடைந்த பின்னர், சவப்பெட்டிக்குள் உடலம் வைக்கப்பட்ட நிலையில் திடீரென அந்தப் பாம்பும் நுழைந்துள்ளது.

எவ்வளவு முயற்சித்தும் அந்த மலைப்பாம்பை சவப்பெட்டியில் இருந்து வெளியே கொண்டுவர முடியவில்லை.

அந்த மலைப்பாம்பு தனது எஜமானின் உடலத்தை சுற்றி அணைத்தபடி, இருந்துள்ளது.

இதனை அடுத்து மலைப்பாம்பையும் சவப்பெட்டிக்குள் வைத்து அப்பகுதி மக்கள் புதைத்துள்ளனர்.

இந்த மலைப்பாம்பின் அன்பைக் கண்டு நெகிழ்ந்த அனைவரும் கண்ணீர் மல்கிய சம்பவம், தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top