Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
13
18 வயதான பெண்ணைக் கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்.... கருவைக் கலைக்கவும் முயற்சி!!

SooriyanFM Gossip - 18 வயதான பெண்ணைக் கர்ப்பமாக்கிய 16 வயது மாணவன்.... கருவைக் கலைக்கவும் முயற்சி!!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

3,516 Views
தனது 18 வயதான காதலியைக் கர்ப்பமாக்கி விட்டு, அதனைக் கலைக்க முயன்ற 16 வயது மாணவனைப் பற்றிய செய்தியொன்று வெளிவந்துள்ளது. 

இந்த சம்பவம் அமெரிக்காவில் பதிவாகியுள்ளது. அமெரிக்காவின் தென்பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர், தன் வீட்டின் அருகில் இருந்த 16 வயது சிறுவன் ட்ரெஜோ என்பவருடன் காதல் வயப்பட்டதால் இருவரும் தலைமறைவாக சென்று திருமணமாகாமல் தம்பதிகளாக வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த 18 வயதான பெண், கர்ப்பமாகியுள்ளார். இதனை அடுத்து கருவை கலைக்க வேண்டுமென அந்தப் பெண்ணிடம், மாணவன் கோரியுள்ளார்.

ஆனால் அந்த பெண் மறுத்ததால், மாணவன் திட்டம் தீட்டி தனது காதலியைக் கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொலை செய்துவிட்டு அந்த பெண்ணின் உடலத்தைப் பிளாஸ்டிக் கவரால் சுற்றி அருகில் உள்ள ஹோட்டல் அறையில் மறைத்து வைத்துள்ளான்.

இந்த நிலையில் நீண்ட நாட்களுக்குப் பின்னர், துர்நாற்றம் வீச ஆரம்பித்ததை அடுத்து சுற்றிவளைப்பில் ஈடுபட்ட காவல்துறையினர்,பெண்ணின் உடலத்தைக் கண்டுபிடித்ததுடன், மாணவனையும் கைது செய்துள்ளனர்.
Make a Comment
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு
Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top